
மழை படத்தில் பிரபலமான ஸ்ரேயா அதன் பிறகு சிவாஜி,கந்தசாமி படங்களில் நடித்து பிரபலமானார், என்றாலும் தம்மன்னா, அனுஷ்கா போன்ற நடிகைகளின் அதிரடி பிரவேசத்தால் புதிய படங்கள் கமிட்டாகவில்லை, இந்நிலையில் ஏற்கனவேஅவர் கமிட்டாகிருந்த சிக்குபுக்கு படம் தற்பொழுது ரிசீசுக்கு தயாராக இருக்கிறது. இதனால் ஒருவேளை இந்த படம் வெற்றி பெற்றால் மீண்டும் புதுப்பட வாய்ப்புகள் கிடைக்கலாம் என்று அதிகமாக எதிர்ப்பாக்கிறார் ஸ்ரேயா. மேலும் வாசிக்க.....
No comments:
Post a Comment