SANGAMAM - LIVE NEWS

Monday, July 13, 2009

பிரபாகரனின் கடைசி மகன் இலங்கை ராணுவத்தால் அடித்து கொலை செய்யப்பட்டார்?

கொழும்பு:தமிழீழ தேசிய தலைவர் பிரபாகரனின் கடைசி மகன் பாலச்சந்திரனை இலங்கை இராணுவம் உயிருடன் பிடித்து மற்றொரு பகுதிக்கு எடுத்துச் சென்றதாக, இராணுவ உயர் அதிகாரி ஒருரை ஆதாரம்காட்டி, சிங்கள இணைய தளம் ஒன்று செய்திவெளியிட்டுள்ளது. படத்துடன் வெளிவந்துள்ள அச் செய்தியில் , பாலச்சந்திரனை ஒரு சிறுவன் என்று கூடப் பாராமல், அவரை அடித்துக் கொலைசெய்ததாகக் கூறப்பட்டுள்ளது. அரக்கத்தனமாக, பின் மண்டையில் அடித்து கொலைசெய்த இராணுவத்தினர், பின்னர் இறந்த சிறுவனின் உடல் மீது துப்பாக்கியால் சுட்டு, போர் பிரதேசத்தில் இறந்தவர்போல செய்துள்ளனர்.

மேலும் படிக்க..

allvoices

No comments:

Post a Comment

Related Posts with Thumbnails