சென்னை, தமிழ்நாட்டின் மிகச்சிறந்த குணச்சித்திர நடிகரான சாருஹாசன், நடிகர் கமலஹாசன் குடும்பத்தைச் சேர்ந்த ஸ்ருதி ஹாசன் நடித்துள்ள ‘லக்‘ இந்தி திரைப்படம், இந்திய சினிமா துறையில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தியில் பாலிவுட்டில் பிரபல நடிகர் சஞ்சய்தத், இம்ரான் கான், மிதுன் சக்கரவர்த்தி ஆகியோர்களுடன் இணைந்து லக் என்ற படத்தில் கமலஹாசன் மகள் ஸ்ருதிஹாசன் கதநாயகியாக நடிக்கிறார். சோகம்ஹா இயக்கத்தில் உருவாகியுள்ள காதல் மற்றும் வீரதீர சாகசங்கள் நிறைந்த ஆக் ஷ்ன் ரக அதிரடி படமாக ‘லக்‘ உருவாகியுள்ளது.
Friday, July 3, 2009
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment