சென்னை, கோடம்பாக்கத்தில் உள்ள ``சிட்டி லிமோஸின்ஸ்'' நிறுவனம் ஒன்று வாடிக்கையாளர்களிடம் கோடிக்கணக்கில் பணம் வசூல் செய்து மோசடியில் ஈடுபட்டது தெரிய வந்தது. ரூ.1 1/2 லட்சம் செலுத்தினால் 5 ஆண்டில் 5 லட்சம் ரூபாய் கிடைக்கும் என்று கூறி இந்நிறுவனம் சார்பில் விளம்பரங்கள் செய்யப்பட்டது. இதனை நம்பி 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பணம் கட்டி வாடிக்கையாளர் ஆனார்கள். இவர்கள் கடந்த 2 நாட்களுக்கு முன்பு கமிஷனர் அலுவலகத்தில் திரண்டு புகார் மனுக்களை கொடுத்தனர்.
மேலும் படிக்க...
Sunday, September 20, 2009
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment