SANGAMAM - LIVE NEWS

Thursday, August 6, 2009

விடுதலைப்புலிகளின் புதிய தலைவர் செல்வராசா பத்மநாதன் கைது ?

கொழும்பு:தமிழீழ விடுதலைப்புலிகளின் சர்வதேச பொறுப்பாளரும் விடுதலைப்புலிகள் அமைப்பின் புதிய தலைவராகவும் செயற்பட்ட கே.பி எனப்படும் குமரன் செல்வராசா பத்மநாதன் இன்று தாய்லாந்து நாட்டின் பேங்காக் நகரில் சர்வதேச போலீசாரால் கைதுசெய்யப்பட்டதாக இலங்கை அரசாங்கத்தின் செய்தி தொடர்பு அலுவலகம் தெரிவித்துள்ளது

மேலும் படிக்க...

allvoices

No comments:

Post a Comment

Related Posts with Thumbnails