Wednesday, October 27, 2010
செல்போன் எண்ணை மாற்றாமல் வேறு நிறுவனங்களுக்கு மாறும் வசதி
Monday, October 25, 2010
தேர்தலில் நிற்க தொகுதி தேடும் துணை சபாநாயகர்

இந்த வருத்தத்தை விட தனக்கு எதிராக வீரபாண்டியாரும், நாமக்கல் காந்திசெல்வனும் பண்ணும் பாலிடிக்ஸ்தான் ‘துணை’யை மத்தளமாக இடிவாங்க வைத்திருக்கிறது என்கிறார்கள் அவருடைய ஆதரவாளர்கள். மேலும் படிக்க....
Sunday, October 24, 2010
கெளதம் மேனனை கவிழ்த்த சமீரா ரெட்டி
Friday, October 22, 2010
ரத்தசரித்திரத்தால் ஆந்திராவில் போராட்டம் வெடித்தது
Thursday, October 21, 2010
பிரிதிவிராஜை கைவிட்ட ப்ரியாமணி
ரத்த சரித்திரம் படத்தில் நடித்தபோது இந்தி நடிகர் விவேக் ஓபராயும், ப்ரியாமணியும் அடித்து விளையாடும் அளவுக்கு நெருக்கமான நண்பர்களாகிவிட்டனராம். தனது நட்பை மேலும் வெளிப்படுத்தும் விதமாக ரத்த சரித்திரத்தின் படப்பிடிப்பு ஐதராபாத் ராமோஜிராவ் ஸ்டுடியோவில் நடைபெற்ற பொழுது விவேக் ஓபராயை சென்னைக்கு அழைத்து வந்து தனது உறவினர்கள் படைசூழ ஸ்டார் ஓட்டலில் அசைவ விருந்து வைத்தாராம் ப்ரியாமணி. மேலும் படிக்க...
தோல்வி பயத்தில் நடிகர் விக்ரம்
Wednesday, October 20, 2010
நாசா சென்று திரும்பிய மாணவர்களுக்கு உற்சாக வரவேற்பு.
நயன்தாரா வழியில் ஜெனிலியா.
Monday, October 18, 2010
ரத்தசரித்திரத்தின் கதை
ராம்கோபால் வர்மா இயக்கத்தில் தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் உருவாகும் படம் “ரத்தசரித்திரம்” ஆந்திராவில் உள்ள ராயல்சீமா நகரை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட இக்கதை நிஜத்தில் நடந்த கதையாம். அரசியல் தலைவராக விவேக் ஓபராய் நடித்து இருக்கிறார். உலக ரீதியான ஒரு முக்கிய கருத்தை கொண்ட படம் இது. பல மனித உணர்வுகளை இந்த படத்தில் படம்பிடிக்கப்பட்டுள்ளதாம். ஆந்திரவில் நடந்த உண்மை சம்பவமா? என்ற விஷயத்தில் பல்வேறு சர்ச்சைகள் இருந்தாலும், மேலும் வாசிக்க....
நாமக்கல் கவிஞர் வரைந்த ஓவியம்
Wednesday, October 13, 2010
கொசுவுக்கும், சாக்கடைக்கும் போராட்டம் நடத்தும் அரசியல் கட்சிகள் சிமெண்டுக்கு போராட தயங்குவது ஏன்? – கொமுக கேள்வி.
தேர்தலை காரணம் காட்டி சிமெண்ட் விலை உயர்த்தப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வால் ஒரு மாதத்திற்கு ரூ.500 கோடி மோசடி செய்யப்படுகிறது ஒரு வருடத்திற்கு ரூ.6 ஆயிரம் கோடி மோசடி நடக்கிறது. இதனால் பொதுமக்கள் கடுமையாக பாதிப்படைந்துவருகின்ரனர். ஆனால் கொசுவுக்கும், சாக்கடைக்கும் போராட்டம் நடத்தும் அரசியல் கட்சிகள் சிமெண்டுக்கு போராட தயங்குவது ஏன்? மேலும் படிக்க....Sunday, October 10, 2010
தமிழ் பயிலும் கன்னட நடிகை
Saturday, October 9, 2010
கலெக்டர் சகாயம் பணிமாற்றத்தை திரும்ப பெற வலியுறுத்தி உண்ணாவிரதப் போராட்டம் – ஐஏஎஸ் அதிகாரிகள் பங்கேற்பு
Friday, October 8, 2010
காது கேளாதவருக்கான செல்போன் – புதுமைக் கருவியைக் கண்டு பிடித்து திருச்செங்கோடு மாணவர் சாதனை
திருச்செங்கோடு கூட்டப்பள்ளியைச் சேர்ந்தவர் சுதர்சன் (17). இவர் சேலம் சிஎஸ்ஐ பாலிடெக்னிக் கல்லூரியில் எலக்ட்ரிகல் எலக்ட்ரானிக்ஸ் என்ஜினியரிங் 2-ம் ஆண்டு படித்து வருகிறார். இவரது தந்தை சிதம்பரம் மெடிகல் ஸ்டோர்ஸ் வைத்துள்ளார். தாய் புஷ்பா குடும்பத்தலைவி. இவர்களுக்கு சுதர்சன் ஒரே மகன். புதிய கண்டு பிடிப்புக்களில் ஆர்வம் கொண்ட சுதர்சன் பல்வேறு கருவிகளை உருவாக்கி பரிசு பெற்றுள்ளார். கைதட்டினால் நிற்கும் மின் விசிறி. எரியும் விளக்கு. ஆட்கள் செல்ல முடியாத இடத்தில் உள்ள மின் கசிவு, வெடிகுண்டு ஆகியவற்றைக் கண்டறியும் கருவி. மணிபர்சில் வைக்கும் எப்எம் ரேடியோ. விபத்து ஏறப்ட்டால் வீட்டிற்கு தகவல் தெரிவிக்கும் கருவி ஆகியவை இவரது கண்டு பிடிப்புக்களில் சில.... மேலும் படிக்க....
Monday, October 4, 2010
எந்திரன் – சமூக பலகீனத்தின் வெற்றி
இந்த கட்டுரை எந்திரன் திரைப்படம் குறித்த விமர்சனமோ கருத்தோ அல்ல. எந்திரன் திரைப்படம் வெளியீடு குறித்து சன் டிவியில் திரும்ப திரும்ப வந்து கொன்டிருக்கும் விளம்பரங்கள் இந்த கட்டுரையினை எழுதத் தூண்டியது என சொல்லலாம்.
திரைப்படத்தின் முதல் நோக்கம், வியாபார வருமானம் என்பதில் யாருக்கும் கருத்து வேறுபாடு இருக்காது. எந்திரனும் அதற்கு விதி விலக்கல்ல. எந்திரன் வெளிவருவதற்கு முன்பே அதன் வியாபர வெற்றி நோக்கி செய்த விளம்பரங்கள், அதீத அளவில் இருந்தன..
திரைப்படம் வெளியான பின்பு அதனை ஒட்டி சன் டிவியில் நிகழ்ச்சிகள் அரங்கேறுகின்றன மேலும் படிக்க....