தேர்தலை காரணம் காட்டி சிமெண்ட் விலை உயர்த்தப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வால் ஒரு மாதத்திற்கு ரூ.500 கோடி மோசடி செய்யப்படுகிறது ஒரு வருடத்திற்கு ரூ.6 ஆயிரம் கோடி மோசடி நடக்கிறது. இதனால் பொதுமக்கள் கடுமையாக பாதிப்படைந்துவருகின்ரனர். ஆனால் கொசுவுக்கும், சாக்கடைக்கும் போராட்டம் நடத்தும் அரசியல் கட்சிகள் சிமெண்டுக்கு போராட தயங்குவது ஏன்? மேலும் படிக்க....Wednesday, October 13, 2010
கொசுவுக்கும், சாக்கடைக்கும் போராட்டம் நடத்தும் அரசியல் கட்சிகள் சிமெண்டுக்கு போராட தயங்குவது ஏன்? – கொமுக கேள்வி.
தேர்தலை காரணம் காட்டி சிமெண்ட் விலை உயர்த்தப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வால் ஒரு மாதத்திற்கு ரூ.500 கோடி மோசடி செய்யப்படுகிறது ஒரு வருடத்திற்கு ரூ.6 ஆயிரம் கோடி மோசடி நடக்கிறது. இதனால் பொதுமக்கள் கடுமையாக பாதிப்படைந்துவருகின்ரனர். ஆனால் கொசுவுக்கும், சாக்கடைக்கும் போராட்டம் நடத்தும் அரசியல் கட்சிகள் சிமெண்டுக்கு போராட தயங்குவது ஏன்? மேலும் படிக்க....
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment