கொழும்பு:தமிழீழ விடுதலைப்புலிகளின் சர்வதேச பொறுப்பாளரும் விடுதலைப்புலிகள் அமைப்பின் புதிய தலைவராகவும் செயற்பட்ட கே.பி எனப்படும் குமரன் செல்வராசா பத்மநாதன் இன்று தாய்லாந்து நாட்டின் பேங்காக் நகரில் சர்வதேச போலீசாரால் கைதுசெய்யப்பட்டதாக இலங்கை அரசாங்கத்தின் செய்தி தொடர்பு அலுவலகம் தெரிவித்துள்ளது
மேலும் படிக்க...
Thursday, August 6, 2009
Wednesday, August 5, 2009
இலங்கை அதிபர் மீது அதிருப்தி, இலங்கை ராணுவத்தளபதி பொன்சேகா வெளியேற முடிவு
கொழும்பு : இலங்கை கூட்டுப்படைத் தளபதி சரத் பொன்சேகா அந்நாட்டை விட்டு வெளியேறி அமெரிக்காவில் தஞ்சமடைய முடிவு செய்துள்ளதாக பரபரப்பு செய்திகள் வெளியாகு உள்ளன.
இலங்கையில் விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில் தரைப்படைத் தளபதியாக இருந்து அந்நாட்டு ராணுவத்திற்கு வெற்றி வாய்ப்பை ஏற்படுத்தி கொடுத்ததாக பொன்சேகாவிற்கு செல்வாக்கு அதிகரித்தது. இதனால் அதிருப்தியடைந்த அந்நாட்டு அதிபர் ராஜபக்ஷே, தரைப்படைத் தளபதி பதவியில் இருந்து பொன்சேகாவை நீக்கினார்.
மேலும் படிக்க..

Saturday, August 1, 2009
இந்து பத்திரிகையின் பொய் முகம் : திராவிட எதிர்ப்பு
சென்னை, ‘தி இந்து‘ பத்திரிகை ஆசிரியரும் ஆங்கிலேயப் பத்திரிகையாளர்களின் ‘கழிவுக்கதிர்‘ என்று போற்றப்படுபவருமாகிய என். ராம், இலங்கை அதிபர் ராஜபக்ஷேயின் விருந்தாளியாக இலங்கை சென்றார். இலங்கைத் தமிழ் அகதி முகாம்களில் வாழும் தமிழர் ‘சுபிட்சமாக‘ ‘ஷேமமாக‘ வாழ்வதாக எழுதியுள்ள அனைத்தும் பொய் என்றும் கண்டனத்துக்குரியவை என்றும் திராவிட இயக்க வரலாற்று ஆய்வாளரும், மூத்த பத்திரிகையாளருமாகிய மா. பாண்டியன் கூறியுள்ளார்.
மேலும் படிக்க....
மேலும் படிக்க....
தந்தை பெரியார் : நீதிமன்ற தடையும், விடையும்
சென்னை- தந்தை பெரியாரின் கருத்துக்களை, புத்தகங்களை மக்கள் மன்றத்திற்கு கொண்டு சென்று சேர்ப்பதில் பெரியார் வாதிகளிடையே ஏற்பட்டுள்ள கருத்து வேறுபாடு உலகத்தமிழர்களிடையே பெரியார் ஏன் இப்படி நடந்து கொள்கிறார் என்ற எண்ணத்தை உருவாக்கி வருகிறது.
பெரியார் நூல்கள் நாட்டுடைமை ஆக்கும் விவகாரத்தில் சென்னை உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பு, இடைக்கால தடை விதித்து மற்றுமொரு தீர்ப்பு வெளியாகியிருக்கிறது.
மேலும் படிக்க...
பெரியார் நூல்கள் நாட்டுடைமை ஆக்கும் விவகாரத்தில் சென்னை உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பு, இடைக்கால தடை விதித்து மற்றுமொரு தீர்ப்பு வெளியாகியிருக்கிறது.
மேலும் படிக்க...
Subscribe to:
Comments (Atom)